கேபினட் செயலாளராக பி.கே. சின்ஹா நியமனம்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அமைச்சரவையின் (கேபினட்) செயலாளராக பிரதீப் குமார் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போதைய கேபினட் செயலாளராக அஜித் சேத் பதவி வகித்து வருகிறார். இவருடைய பதவி காலம் வருகிற 12-ந்தேதி நிறைவடைகிறது.

இதனை தொடர்ந்து வரும் 13-ந்தேதி முதல் உத்தர பிரதேசத்தை சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரியான பிரதீப் குமார் சின்ஹா அடுத்த கேபினட் செயலாளாராக பதவி வகிக்க உள்ளார்.
இவரது பதவி நியமனத்தை பிரதமர் நரேந்திர மோடி அங்கீகரித்து உள்ளார். பிரதீப் குமார் சின்ஹா, கடந்த 2013-ஆம் ஆண்டு ஜுலை முதல் மின் துறை அமைச்சகத்தில் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.
மேலும் மத்திய அரசிலும் உத்தர பிரதேச மாநில அரசிலும் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார்.
More From
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications