சசிகலாவை தும்கூர் சிறைக்கு மாற்றக்கோரிய டிராபிக் ராமசாமியின் மனு தள்ளுபடி!
சசிகலாவை தும்கூர் சிறைக்கு மாற்ற கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூர்: பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தும்கூர் சிறைக்கு மாற்ற கோரி டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளியான, அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை தும்கூர் நகரிலுள்ள சிறைச்சாலைக்கு மாற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர், டிராபிக் ராமசாமி கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தமிழக அமைச்சர்கள் அவ்வப்போது வந்து சசிகலாவை சந்தித்து செல்வதால் அவரை பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் வைத்திருக்க கூடாது என்றும், தும்கூர் சிறைக்கு மாற்ற வேண்டும் என்றும் டிராபிக் ராமசாமி கூறியிருந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக சிறை விதிகளின்படிதான் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதாகவும் அதில் எந்த விதிமீறல்களும் நடைபெறவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் கூறினார். இதையடுத்து டிராபிக் ராமசாமியின் மனுவை தள்ளுபடி செய்து கர்நாடக ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications