10 மாத குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள்!
குழந்தையின அறுவை சிகிச்சைக்காக பெற்றோர் நிதி உதவி கோரியுள்ளனர்.
Subscribe to Oneindia Tamil
மும்பை: 10 மாத குழந்தை சுமயாவின் இதய அறுவை சிகிச்சைக்காக மும்பையைச் சேர்ந்த பெற்றோர் நிதி உதவி கோரியுள்ளனர்.
மும்பை பிவாந்தி பகுதியைச் சேர்ந்த முகமது இஷாக் என்பவரின் 10 மாத குழந்தை சுமயா அன்சாரி இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அந்த குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொண்டால் 99% அவர் முழுமையாக குணமடைந்துவிடுவார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறுவை சிகிச்சைக்கு ரூ2,30,000 பணம் தேவைப்படுகிறது.
மேலும் மருத்துவமனையில் 15 நாட்கள் தங்க வேண்டுமாம். ஆகையால் சுமயாவின் பெற்றோர் நிதி உதவி கோரியுள்ளனர்.

'Sir HN Hospital Trust" என்ற பெயரில் மும்பையில் செலுத்தக் கூடிய வகையில் டிடி அனுப்பி உதவலாம். இது ஒரு அவசர கோரிக்கையாகும்.
நாம் செய்யும் உதவி அந்த பிஞ்சு குழந்தையின் உயிரைக் காப்பாற்றட்டும்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications