பிரதமரின் ஒடிசா, ஆந்திர வெள்ள சேத ஆய்வுப் பயணம் திடீர் ரத்து
Subscribe to Oneindia Tamil

கடந்த மாதம் ஒடிசா மற்றும் ஆந்திராவின் கரையோர மாவட்டங்களை பாய்லின் புயல் தாக்கியது. அதன் மூலம் அப்பகுதியில் பலத்த சேதாரம் உண்டானது. எனவே, பாதிக்கப் பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் பறந்தபடி பிரதமர் சுற்றிப் பார்த்து சேதாரத்தை அளவிடுவார் என முன்னர் அறிவிக்கப் பட்டது.
ஆனால், காரணங்கள் தெரிவிக்கப் படாமல் பிரதமரின் இந்தச் சுற்றுப் பயணம் திடீரென ரத்து செய்யப் படுவதாக நேற்று செய்தி வெளியிட்டுள்ளது பிரதமர் அலுவலகம். புயல் ஏற்படுத்திய சேதங்கள் குறித்து ஏற்கனவே கவலை தெரிவித்த மன்மோகன் சிங் பலியானோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications