நரேந்திர மோடிக்கு பிரதமருக்கான' பாதுகாப்பு அளிக்க பாஜக கோரிக்கை
டெல்லி: பிரதமர் மன்மோகன்சிங்குக்கு அளிக்கப்படும் பாதுகாப்புக்கு இணையாக தமது கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கும் அளிக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியுள்ளது.
டெல்லியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற குழுக் கூட்டத்தில் மோடிக்கு பிரதமருக்கு வழங்கப்படுவது போல பாதுகாப்பு வழங்கக் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர், தற்போது தேர்தல் காலம். தேர்தலை முன்னிட்டு பல இடங்களில் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எங்கள் கூட்டங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு. மோடியின் பாதுகாப்பை மிக எளிதாக மத்திய அரசு கருதுகிறது. பாட்னா குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்பதை இப்போது கூட பீகார் அரசு ஒப்புக் கொள்ள மறுக்கிறது.
மோடியை தீவிரவாதிகள் குறிவைத்திருக்கிறார்கள் என்பது மத்திய அரசுக்கு தெரியும். மோடியின் பாதுகாப்பு விவகாரத்தில் அரசியலை கலக்காமல் பிரதமருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை அளிக்க வேண்டும். இன்னொரு பாட்னா குண்டுவெடிப்பு மீண்டும் நிகழாத வகையில் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி












Click it and Unblock the Notifications