அளப்பரிய சாதனைகளைச் செய்த பெண்களை தலைவணங்குகிறேன்... டுவிட்டரில் மோடி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி, உலக மகளிருக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மார்ச் 8ம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. இதனையொட்டி தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
I salute the indomitable courage & outstanding achievements of women on International Women's Day. http://t.co/pJP9ufxgsm
— Narendra Modi (@narendramodi) March 8, 2015 இந்நிலையில், பிரதமர் மோடி டுவிட்டரில் தனது வாழ்த்துச் செய்தியை பதிவு செய்துள்ளார். அதில் அவர், ‘சர்வதேச மகளிர் தினத்தில் வெல்ல முடியாத தைரியமும், அளப்பரிய சாதனைகளையும் செய்த பெண்களை தலைவணங்குகிறேன். பெண்களின் வாழ்வில் நல்லதொரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான திட்டங்களை அரசு வகுத்து வருகிறது' என தெரிவித்துள்ளார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications