பிரதமர் மோடி ட்விட்டரில் ஃபாலோ செய்யும் அந்த பெங்களூரு இளைஞர்!
பிதரமர் மோடி டிவிட்டரில் பெங்களூரு இளைஞரை பின் தொடர்ந்து வருகிறார். இந்த செய்தி நாடு முழுவதும் தீயாக பரவி வருகிறது.
டெல்லி பிதரமர் மோடி டிவிட்டரில் பெங்களூரு இளைஞரை பின் தொடருவது பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செய்தி நாடு முழுவதும் தீயாக பரவி வருகிறது.
பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஆகாஷ் ஜெயின். சிறுகுறு தொழிலதிபாரான இவரை பிரதமர் மோடி டிவிட்டரில் பின்தொடர்ந்து வருகிறார்.
இந்த ஆச்சரியம் ஒரு திருமண அழைப்பிதழால் நிகழ்ந்துள்ளது. அதாவது ஆகாஷின் சகோதரியின் திருமணத்துக்காக அவரது குடும்பத்தினர் அழைப்பிதழ் அச்சிட்டுள்ளனர்.
|
ஸ்வச்ச பாரத் லோகோ
மோடியின் தீவிர ரசிகரான ஆகாஷின் அப்பா, பாஜக அரசின் திட்டங்களில் ஒன்றான ஸ்வச்ச பாரத் தூய்மை இந்தியா லோகோவை பயன்படுத்தி ஏன் அழைப்பிதழ் அச்சடிக்கக்கூடாது என கேட்டுள்ளார். மேலும் நாட்டின் நன்மைக்கான ஒரு திட்டத்தை முன்னெடுத்து செல்லலாம் எனக்கூறி தூய்மை இந்தியா லோகோவை போட்டு அழைப்பிதழ் அச்சிட்டுள்ளனர்,
|
ரீடிவிட் செய்த பாஜகவினர்
அந்த அழைப்பிதழ் போட்டோவை ஆகாஷ் ஜெயின் தனது டிவிட்டர் பக்கத்தில் போட்டதோடு பிரதமர் மோடியையும் டேக் செய்துள்ளார். ஆகாஷ் ஜெயின் குடும்பத்தினரின் இந்த அழைப்பிதழை பாராட்டி ஏராளமான பாஜக நிர்வாகிகள் அதனை ரீடிவிட் செய்தனர்.
|
ஃபாலோ செய்த மோடி
இந்நிலையில் ஆகாஷுக்கு டிவிட்டரில் திடீர் இன்ப அதிர்ச்சி கிடைத்தது. அதாவது பிரதமர் மோடி ஆகாஷின் டிவிட்டை ரீடிவிட் செய்திருந்தார். மேலும் ஆகாஷையும் அவர் டிவிட்டரில் பின்தொடர தொடங்கியுள்ளார்.
|
மகிழ்ச்சியில் திளைத்துள்ள குடும்பம்
இதனால் ஆகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். இதற்காக பிரதமருக்கு டிவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள ஆகாஷ், இப்படி நடக்கும் என நினைத்துகூட பார்க்கவில்லை என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
|
ஒரு டிவிட்டால் பிரபலமானார்
அனைவராலும் பின்தொடரப்படும் ஒரு நபர் என்னை பின்தொடர்கிறார். இதைவிட பெரிய விஷயம் எதுவும் இல்லை என்றும் ஆகாஷ் கூறியுள்ளார். பிரதமரே பின் தொடர்வதால் ஆகாஷ் நாடு முழுவதும் பிரபலமாகி விட்டார். இத
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications