டெல்லி மாசுபடுவதை தடுக்க எம்.பி.க்களுக்காக பேட்டரி பஸ்களை பரிசாக வழங்குகிறார் பிரதமர் மோடி
டெல்லி: தலைநகர் டெல்லி மாசுபடுவதைத் தடுக்கும் வகையில் எம்.பி.க்கள் பயணம் செய்வதற்காக 2 பேட்டரியில் இயங்கும் பேருந்துகளை வரும் 21-ந் தேதி பிரதமர் மோடி பரிசாக வழங்க உள்ளார்.
டெல்லியில் காற்று மாசுபடுவதைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக வாகனங்களை இயக்குவதிலும் கூட கட்டுப்பாடுகளை மேற்கொள்ள மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்காக 15 நாட்களுக்கு கல்வி நிறுவனங்களை இழுத்து மூடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசும் தம் பங்குக்கு டெல்லி மாசுபடுவதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. இதற்காக பேட்டரியில் இயங்கக் கூடிய 2 பேருந்துகளை எம்.பி.கள் பயணத்துக்காக சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் கொடுக்க உள்ளது.
இந்த பேருந்துகளை வரும் 21-ந் தேதி லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் பிரதமர் மோடி பரிசாக கொடுக்க உள்ளார். லித்தியத்தால் ஆன ரீ சார்ஜ் செய்யும் வகையிலான பேட்டரிகளால் இப்பேருந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. சாலைப் போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் இதனை உருவாக்கியுள்ளனர்.
-
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications