திருவள்ளுவர் தினம்: நூற்றாண்டுகள் கடந்தும் தாக்கம் ஏற்படுத்துபவர் திருவள்ளுவர்-மோடி புகழாரம்!
டெல்லி: திருவள்ளுவர் தினத்தையொட்டி பிரதமர் நரேந்திரமோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி: திருவள்ளுவரை நான் பணிகிறேன். நூற்றாண்டுகள் கடந்தும், திருவள்ளுவரின் சிந்தனைகளும், எழுத்துக்களும், மனிதர்களுக்குள் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.
திருக்குறளின் குஜராத்தி மொழியாக்கத்தை இன்று நான் வெளியிட உள்ளேன். இவ்வாறு தனது டிவிட்டில் மோடி கூறியுள்ளார்.
I bow to the great Thiruvalluvar. Simple & vast in scope, his thoughts & writings have been a strong influence on humanity for centuries.
— Narendra Modi (@narendramodi) January 16, 2015 பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் தனது டிவிட்டர் தளத்தில், தமிழிலேயே தமிழக மக்களுக்கு தனது பொங்கல் வாழ்த்துகளை மோடி தெரிவித்திருந்தார். இந்நிலையில் திருவள்ளுவர் தினத்திற்குக்கும், மோடி வாழ்த்து கூறியுள்ளார்.
இதனிடையே பாஜக எம்.பி தருண் விஜய் மேற்கொண்ட திருக்குறள் பயணம் சென்னையில் இன்று நிறைவுற்றது. பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தருண் விஜயின் திருக்குறள் மீதான ஆர்வத்தை பாராட்டினார்.
-
திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல்












Click it and Unblock the Notifications