அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்.. தமிழில் மோடி பொங்கல் வாழ்த்து
அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என்று தமிழில் பிரதமர் மோட பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாளைக்கு பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் பிரதமர் மோடி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள் என தமிழில் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் முக்கிய பண்டிகையான பொங்கல் திருநாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. ஒரு பக்கம் விவசாயிகள் மரணம், மறுபக்கம் ஜல்லிக்கட்டு மீதான தடை என விவசாயிகளும், பொதுமக்களும் வேதனையில் இருந்து வருகின்றனர். விவசாயிகளின் துயரங்களுக்கிடையில் நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடி,"வணக்கம்.. அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகள்".. என்று தமிழில் பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும், "சுவாமி விவேகானந்தருக்கு பிடித்த பூமி" இது என்றும் மோடி தமிழில் பேசினார்.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications