வந்துருச்சு “எளிய பதிவு…எளிய திருத்தம்” முறை – வாக்காளர்களுக்கு புதிய வசதி
டெல்லி: தேசிய வாக்காளர் தினத்தையொட்டி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு மற்றும் திருத்தத்துக்காக "எளிய பதிவு, எளிய திருத்தம்" என்ற திட்டத்தை இந்த ஆண்டின் கருப்பொருளாக தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
இந்த நிலையில் தேசிய வாக்காளர் தினத்தையொட்டி பிரதமர் மோடி வாழ்த்து செய்தி வெளியிட்டு இருந்தார். அந்த செய்தியில், "தேசிய வாக்காளர் தினத்தையொட்டி எனது சக குடிமக்களுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

சமீபத்திய தேர்தல்களில் அதிகப்படியான வாக்குகள் பதிவாகி வருகின்றன. இது தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய அதிகாரிகளை நான் வாழ்த்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
மேலும் தேர்தல் ஆணையத்தின் "எளிய பதிவு, எளிய திருத்தம்" முறையை பாராட்டியுள்ள அவர், இந்த திட்டத்தை நாட்டு மக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications