பணமதிப்பிழப்பால் பாஜக அழிந்துவிடும் என்றனர்.. மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளனர்: மோடி ஹேப்பி!
ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாஜக அழிந்துவிடும் என்றனர். ஆனால் மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
டெல்லி: ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாஜக அழிந்துவிடும் என்றனர். ஆனால் மக்கள் மகத்தான வெற்றியை கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மற்றும் ஹிமாச்சல் சட்டசபை தேர்தலில் பாஜக பெற்றுள்ளது. இதனை நாடு முழுவதும் பாஜக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இதனை முன்னிட்டு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி வெற்றி உரையாற்றினார். அப்போது வெற்றியை பரிசளித்த இருமாநில மக்களுக்கும் அவர் உணர்ச்சிததும்ப நன்றி தெரிவித்தார்.

மக்கள் தயாராகிவிட்டனர்
குஜராத், ஹிமாச்சல் வெற்றியின் மூலம் அரசுக்கு எதிரான பொய் பிரசாரம் மக்களிடையே எடுபடவில்லை என்றும் பிரதமர் மோடி தனது வெற்றி உரையின் போது தெரிவித்தார். சீர்திருத்தத்திற்கு மக்கள் தயாராகிவிட்டனர் என்பதை, இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.

முன்பு எதிர்பார்ப்பு இல்லை
பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ததன் மூலம் மக்கள் வளர்ச்சியை தேர்ந்தெடுத்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி கூறினார்.
முன்பு இந்திய மக்களுக்கு நம்பிக்கை, எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் இருந்தது என்ற அவர் தற்போது அந்த நிலை மாறியுள்ளதாக கூறினார்.

தற்போதையை சூழலில்..
மக்களுக்கு புதிய கனவுகள், நம்பிக்கை பிறந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தற்போதைய சூழலில் ஒரு அரசு மீண்டும் வெற்றிபெற்றால் அது மிகப்பெரிய சாதனை என்றும் பிரதமர் மோடி கூறினார்.

மகத்தான வெற்றியை கொடுத்துள்ளனர்
1997-98 முதல் இன்றுவரை குஜராத்தில் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் பாஜக வெற்றிபெற்றிருப்பது வரலாற்று சாதனை என்றும் மோடி கூறினார். ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பாஜக அழிந்துவிடும் என்றனர். ஆனால் மக்கள் அதனை பொய்யாக்கி மகத்தான வெற்றியை கொடுத்துள்ளனர் என்றும் பிரதமர் மோடி பெருமிதத்துடன் தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications