ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட 4 நாடுகளுக்கு பறக்கத் தயாராகிறார் மோடி !
பிரதமர் மோடி வரும் 29 ஆம் தேதி முதல் வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக வரும் 29ந் தேதி ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின், ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய 4 நாடுகளுக்கு செல்ல உள்ளார். வரும் மே 29-ம் தேதி முதல் ஜூன் 3-ம் தேதி வரையில் இந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமரின் பயணத்தின் போது அங்குள்ள முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்துப் பேச உள்ளார். சந்திப்பின்போது, இரு தரப்பு உறவுகள் மற்றும் முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்று வந்தார். மோடி இதுவரை 45 நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications