பிரதமர் மோடி 27-ந் தேதி சீனா பயணம்- அதிபர் ஜின்பிங்குடன் சந்திப்பு!
பிரதமர் மோடி வரும் 27-ந் தேதி சீனா பயணம் மேற்கொள்கிறார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 27-ந் தேதி முதல் 2 நாட்கள் பயணமாக சீனா செல்கிறார். அங்கு அதிபர் ஜின்பிங்கை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விவாதிக்கிறார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு சீனாவில் நடைபெற்றது. இதில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார்.

இம்மாநாட்டின் போது சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யியையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்தித்து பேசினார். இச்சந்திப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சீனா வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்யி, வரும் 27-ந் தேதி பிரதமர் நரேந்திர மோடி சீனா வருகை தர உள்ளார் என்றும் அதிபர் ஜினிபிங்கை சந்தித்து இருதரப்பு உறவு குறித்து விவாதிப்பார் என்றார்.
நாட்டின் பிரதமராக பதவியேற்ற பின்னர் 4-வது முறையாக சீனா செல்கிறார் மோடி. டோக்லாம் பிரச்சனை, நாதுலா கணவாய் பாதை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து இந்த பயணத்தின் போது பிரதமர் மோடி விவாதிக்க உள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications