ஆமை வேகத்தில் இந்தியாவின் இணையதள வேகம்... கவலையில் மோடி!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவின் இணையதள வேகத்தை அதிகப்படுத்தும் விதமாக தொலைத் தொடர்பு செயலாளருடன் பிரதமர் நரேந்திர மோடி விரைவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
டிஜிட்டில் இந்தியா திட்டத்தை தற்போதைய இணையதளத்தின் வேகத்தை வைத்து நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று பிரதமருக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தொலைத் தொடர்பு செயலாளருடன் நரேந்திர மோடி விரைவில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இணையதளத்தின் வேகத்தை பொருத்தவரை உலக அளவில் இந்தியா 115 ஆவது இடத்திலும், ஆசிய பசுபிக் பகுதியில் கடைசி இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications