இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமை சசிகபூர் - பிரதமர் மோடி
இந்திய சினிமாவின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவர் சசிகபூர் என்று பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய சினிமாவின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் இந்தி நடிகர் சசிகபூர்.
இதற்காக அவருக்கு பிரதமர் மோடி ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியிட்ட ட்வீட்டில், "சசி கபூர்ஜி ஒரு சிறந்த நடிகர். திரைப்படத் துறையில் மிகவும் சக்தி வாய்ந்த மனிதர். தாதா சாகேப் பால்கே விருதினைப் பெற இருக்கும் அவருக்கு எனது வாழ்த்துக்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.
100-க்கும் மேற்பட்ட இந்திப்படங்களில் நடித்துள்ள சசி கபூர் 'கபி கபி', 'த்ரிசூல்' 'தீவார்', 'நமக் ஹலால்' போன்ற பெரும் எவர் வெற்றிப் படங்களில் நடித்தவர்.
இந்த விருதை பெறும், 46வது திரைப்பட கலைஞர் சசிகபூர். தாதா சகோப் பால்கே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, தங்கத் தாமரை விருதும், 10 லட்சம் ரூபாய் ரொக்கமும் வழங்கப்படும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications