ஹேப்பி கிறிஸ்துமஸ்... டுவிட்டர் வாயிலாக பிரதமர் மோடி வாழ்த்து
டெல்லி : உலக மக்கள் அனைவருக்கும் தனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை டுவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப் பட்டு வருகிறது. நேற்று நள்ளிரவு மற்றும் இன்று அதிகாலை அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
Merry Christmas to everyone around the world. May this day enhance the spirit of harmony, peace & brotherhood in society.
— Narendra Modi (@narendramodi) December 25, 2014 நேற்று முதலே பிரதமர் மோடிக்கு பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளும் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவிக்கத் தொடங்கின. இந்நிலையில், இன்று டுவிட்டரில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் மோடி.
அதில், அவர், ‘உலக மக்கள் அனைவருக்கும் எனது கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள். இந்த தினம் சந்தோஷமானதாகவும், அமைதியானதாகவும், சமூகத்தில் சகோதரத்துவத்தை வளர்க்கும் தினமாகவும் கொண்டாட அனைவருக்கும் வாழ்த்துக்கள்' என தெரிவித்துள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications