பிரதமர் பதவி ஏற்று 100 நாள் சாதனை பட்டியல்... நரேந்திர மோடி வெளியிடுகிறார்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்று, செப்டம்பர் 5-ந் தேதியன்று, 100 நாட்கள் நிறைவடைந்து 101-வது நாள் பிறக்கிறது.
இதையொட்டி, அன்று தனது அரசின் 100 நாள் சாதனைகள் பற்றி பத்திரிகையாளர்களுடன் மோடி பேச உள்ளார். அதற்காக மிகப் பெரிய பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அப்போது, சில முக்கிய அறிவிப்புகளையும் மோடி வெளியிடுவார் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்காக, 100 நாட்களில் செய்த பணிகளின் விவரங்களை அளிக்குமாறு அனைத்து அமைச்சகங்களையும் நரேந்திர மோடி கேட்டுள்ளார்.
அதன்படி, ஒவ்வொரு துறை அதிகாரிகளும் சாதனை அறிக்கைகளை போர்க்கால அடிப்படையில் தயாரித்து வருகின்றனர்.
முக்கியப் பிரச்சினைகளில் தனது அரசு எத்தனை துரிதமாக முடிவுகளை மேற்கொள்கிறது என்பதை மையப்படுத்தி இந்த அறிக்கைகளைத் தயாரிக்க உத்தரவிட்டுள்ளார் பிரதமர் மோடி.
More From
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications