இந்தியாவின் நம்பிக்கை மீட்கப்பட்டுள்ளது… ஓராண்டு சாதனை பற்றி மக்களுக்கு மோடி கடிதம்
டெல்லி: பாஜக அரசின் ஓராண்டு பணிகளானது நாடு இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்கும் வகையில் அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தமது அரசின் ஒராண்டு சாதனை குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

நாட்டின் வளர்ச்சிப் பாதையை நோக்கி வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டுள்ளது. ஊழலற்ற வெளிப்படைத் தன்மை கொண்ட கொள்கை அடிப்படையிலான நிர்வாகம், வேகமாக முடிவெடுத்தல் ஆகியவையே தமது அரசின் அடிப்படைக் கொள்கை.
ஓராண்டு ஆட்சியில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள வளர்ச்சித் திட்டங்களை பட்டியலிட்டுள்ள மோடி, வெளிநாட்டில் இந்தியாவின் கவுரவம் பெருமை அதிகரித்துள்ளது.
இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்க வேண்டும் என்பதே மேக் இன் இண்டியா மற்றும், திறன்மிகு இந்தியா திட்டங்களின் முக்கிய நோக்கம்.
இவ்வாறு பிரதமர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications