10 மில்லியன் பேர் பாலோ செய்யும் டுவிட்டர் ஹீரோ “நரேந்திர மோடி”
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டுவிட்டர் இணையத்தின் மூலம் பிரதமர் மோடியை பின்பற்றுவோர் எண்ணிக்கை 10 மில்லியனை நெருங்கி உள்ளதாக புள்ளி விவர ஆய்வில் தெரிய வந்துள்ளது.
அரசியல்வாதி என்ற அடிப்படையில் உலகளவில் முதலிடத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும், இரண்டாம் இடத்தில் பிரதமர் மோடியும் இடம்பெறுகி்ன்றனர்.

அதே நேரத்தி்ல் உலகளவில் பிரசித்தி பெற்ற தலைவர்களின் வரிசையில் அமெரி்க்க அதிபர் ஒபாமா, கிறிஸ்தவ மத தலைவர் போப் ஆண்டவரை தொடர்ந்து மூன்றாம் இடத்தை பிரதமர் மோடி இடம் பெறுவதாக தெரிவித்துள்ளது.
மேலும் உலக நாடுகளில் உள்ள அரசியல்வாதிகளில் பிரதமர் பதவியில் இருப்பவர்களி்ல் மோடி மட்டுமே கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் டுவிட்டர் இணையத்தை பயன்படுத்தி வருவதாகவும் புள்ளிவிவர ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications