"பச்சைக் கிளிகள் தோளோடு பாட்டுக் குயிலோ மடியோடு.." குஜராத்தில் கிளிகளுடன் விளையாடிய பிரதமர் மோடி
அகமதாபாத்: குஜராத்தில் ஒரு தேசிய பூங்காவில் பச்சைக் கிளிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி விளையாடிய காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Recommended Video
குஜராத்தில் புதிய திட்டங்களை தொடங்குவதற்காக பிரதமர் மோடி இரு நாட்கள் பயணமாக அந்த மாநிலத்திற்கு சென்றுள்ளார். நர்மதா மாவட்டத்தில் ஒற்றுமையின் சிலை உள்ளது.

இந்த சிலை அருகே சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக 17 முக்கிய திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆரோக்கிய வேன், ஏக்தா மால், குழந்தைகள் ஊட்டச்சத்து பூங்கா, சர்தர் வல்லபாய் படேல் பூங்கா அல்லது ஜங்கிள் சஃபாரி, நர்மதை நதியில் படகு சவாரி உள்பட 17 திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
அப்போது அங்கு இருந்த பச்சைக் கிளிகளுடன் மோடி கொஞ்சி விளையாடினார். கைகளின் மணிக்கட்டில் கிளிகளை ஏந்திய மோடி சிரித்து சிறு குழந்தை போல் விளையாடி மகிழ்ந்தார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
-
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம்












Click it and Unblock the Notifications