மகாராஷ்டிரா, ஹரியானாவில் பாஜக வெற்றி - வரலாற்று சிறப்பு மிக்கது என மோடி மகிழ்ச்சி
டெல்லி: ஹரியானா மற்றும் மகாராஷ்டிரத்தில் பாஜகவுக்கு கிடைத்துள்ளது வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
கடந்த 15ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அத்தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதன்படி, இரண்டு மாநிலங்களிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில், இது தொடர்பாக பிரதமர் தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சித் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-

வரலாற்று சிறப்பு மிக்கது...
இது வரலாற்றுச் சிறப்பு மிக்க தேர்தல் முடிவாகும். பாஜகவுக்கு இது தீவிர மகிழ்ச்சியும் பெருமிதமுரம் அளிக்கும் விஷயமாகும்.

தொண்டர்கள்...
வெற்றிக்காக களைப்பின்றி உழைத்த தொண்டர்களை வணங்குகிறேன்.

நன்றி...
தங்களின் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பை பாஜகவுக்கு அளித்த ஹரியாணா மக்களுக்கு நன்றி. மகாராஷ்டிர மக்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

உறுதி...
இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்!












Click it and Unblock the Notifications