முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் 83வது பிறந்தநாள்: மோடி வாழ்த்து
டெல்லி: இந்திய ஏவுகணையின் திட்ட நாயகன் முன்னாள் குடியரசுத்தலைவர் டாக்டர் அப்துல்கலாம்க்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் 1931 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் பிறந்தார். டாக்டர் அப்துல்கலாம் இன்று 83-வது பிறந்த நாள் கொண்டாடுகிறார். அவரது பிறந்தநாள் "மாணவர் தினம்" என்று அனுசரிக்கப்படுகின்றது.

டாக்டர் அப்துல்கலாமிற்கு பிரதமர் நரேந்திரமோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். வாழ்த்து செய்தியில் பிரதமர் நரேந்திரமோடிகூறியதாவது:
இந்திய ஏவுகணை திட்டத்திற்க்கு தனது பங்களிப்பை ஆற்றிய இந்திய ஏவுகணையின் திட்ட நாயகன் என்று எல்லோராலும் அழைக்கபடும் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல்கலாம்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன்.
அவர் நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்துகிறேன் என்று பிரதமர் மோடி கூறினார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications