லாலுஜி சீக்கிரம் குணமடைய வேண்டும் - மோடி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அரசியலில் எதிரிகளாக இருந்தபோதிலும், லாலு பிரசாத் யாதவ் விரைவில் குணமடைய பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவுக்கு, பாஜகவின் மோடியை பார்த்தாலே ஆகாது. பாஜகவுக்கு எதிராக, பரம எதிரியான நிதிஷ்குமாருடன் கைகோர்த்து பீகார் சட்டசபை இடைத்தேர்தலை எதிர்கொண்டார் லாலு.
இந்நிலையில் லாலுவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மும்பை மருத்துவமனையில் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பெற்றுவரும் லாலு விரைவில் குணமடைய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் செய்துள்ள டிவிட்டில் "லாலுஜி விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆரோக்கியத்திற்காக நான் வேண்டிக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications