Breaking News: பாமகவின் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு காலமானார்
கர்நாடக சட்டசபைக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று மதியம் நடக்கிறது.
India
oi-Shyamsundar
By Shyamsundar
Subscribe to Oneindia Tamil
சென்னை: நுரையீரல் பாதிப்பால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாமகவின் வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு இன்று இரவு காலமானார். 2001 மற்றும் 2011 ஆண்டுகளில் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம் தொகுதிகளின் எம்.எல்.ஏ.வாக பணியாற்றியவர் காடுவெட்டி குரு.
நடப்பு செய்திகளின் அப்டேட்டுகளை உடனுடக்குடன் இப்பக்கத்தில் காணலாம்.
May 25, 2018, 9:35 pm IST
பாமகவின் காடுவெட்டி குரு காலமானார்
May 25, 2018, 9:35 pm IST
வன்னியர் சங்கத் தலைவராக இருந்தவர் காடுவெட்டி குரு
May 25, 2018, 9:35 pm IST
நுரையீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்தார் காடுவெட்டி குரு
May 25, 2018, 9:09 pm IST
மசினி யானை தனியார் யானை உதவியுடன் வெளியே கொண்டுவரப்பட்டது
May 25, 2018, 9:09 pm IST
மசினி யானை காலையில் பாகன் கஜேந்திரனை மிதித்து கொன்றது
May 25, 2018, 8:45 pm IST
இயக்குநர் கவுதமன் ஜாமீனில் விடுவிப்பு
May 25, 2018, 8:45 pm IST
புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கவுதமன் நிபந்தனை ஜாமீனில் விடுவிப்பு
May 25, 2018, 7:41 pm IST
சட்ட உதவி மைய வழக்கறிஞர்கள் தூத்துக்குடிக்கு சென்று விசாரிக்க வேண்டும்
May 25, 2018, 7:41 pm IST
தூத்துக்குடியில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும்
May 25, 2018, 7:41 pm IST
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கலாம்
May 25, 2018, 7:41 pm IST
8 பேரின் மனுவை விசாரித்த ஹைகோர்ட் கிளை உத்தரவு
May 25, 2018, 7:41 pm IST
8 பேரின் மனுவை விசாரித்த ஹைகோர்ட் கிளை உத்தரவு
May 25, 2018, 7:33 pm IST
தூத்துக்குடி இணையதள சேவை குறித்து நாளை முடிவு செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு
May 25, 2018, 7:32 pm IST
இணையதள சேவை மறு ஆய்வு குழு நாளையே முடிவை அறிவிக்க ஆணை
May 25, 2018, 7:09 pm IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த விசில் செயலியில் ஏராளமான கேள்விகள் வந்துள்ளன - கமல்
May 25, 2018, 7:08 pm IST
கேள்விகளுக்கு பதில் தருமா அரசு ? - கமல்
May 25, 2018, 7:08 pm IST
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு அனுமதி கொடுத்தது யார் ? கமல்
May 25, 2018, 7:08 pm IST
தவறுக்கு பொறுப்பேற்று அரசு ராஜினாமா செய்யவேண்டும் - கமல்
May 25, 2018, 6:23 pm IST
வெஸ்ட்கோஸ்ட் ரயில் படிக்கட்டில் நின்ற பயணி மின்சாரம் தாக்கி பலி
May 25, 2018, 6:22 pm IST
7 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளதால் 2 மணி நேரமாக ரயில் சேவை பாதிப்பு
May 25, 2018, 6:20 pm IST
மின்கம்பி அறுந்து விழுந்ததில் ரயில் பயணி பலி
May 25, 2018, 6:20 pm IST
சேலம் - ஜோலார்பேட்டை தடத்தில் ரயில் சேவை பாதிப்பு
May 25, 2018, 5:33 pm IST
2019 லோக் சபா தேர்தலில் வெற்றி யாருக்கு? இந்தியா டுடே கருத்துக்கணிப்பு
May 25, 2018, 5:33 pm IST
2019 லோக் சபா தேர்தலில் தேஜகூ 274 எம்பி தொகுதிகளை கைப்பற்றும்
May 25, 2018, 5:33 pm IST
ஐமுகூ 164 எம்பி தொகுதிகளை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பில் தகவல்
May 25, 2018, 4:52 pm IST
தூத்துக்குடி - கருங்குளத்தில் அரசு பேருந்துக்கு தீ வைப்பு
May 25, 2018, 4:25 pm IST
தேஜகூ அரசு 2-வது முறையாக ஆட்சியை பிடிக்க 55% பேர் விருப்பம்
May 25, 2018, 4:25 pm IST
குரோம் டேட்டா அனாலிட்டிக்ஸ் அண்ட் மீடியா கருத்து கணிப்பு
May 25, 2018, 4:25 pm IST
தற்போது தேர்தல் நடைபெற்றால் பாஜகவுக்கு 318 இடங்கள் கிடைக்கும்
May 25, 2018, 4:25 pm IST
2019-ல் மோடி பிரதமராக 53% பேர் ஆதரவு; ராகுலுக்கு 23% பேர் ஆதரவு
READ MORE
7:50 AM, 25 May
தமிழகம், புதுவையில் முழு அடைப்பு போராட்டம்
7:50 AM, 25 May
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து போராட்டம்
7:50 AM, 25 May
தமிழகம் முழுவதும் போலீஸ் குவிப்பு
7:50 AM, 25 May
சென்னையில் 20,000 போலீஸ் குவிப்பு
7:50 AM, 25 May
கர்நாடகா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு
7:50 AM, 25 May
முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார்
7:52 AM, 25 May
முழு அடைப்பு- தமிழகத்துக்கான கேரளா பேருந்துகள் நிறுத்தம்
7:52 AM, 25 May
களியக்காவிளையில் கேரளா பேருந்துகள் நிறுத்தம்
8:00 AM, 25 May
சென்னை முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
8:00 AM, 25 May
முதல்வர் இல்லம், துணை முதல்வர் இல்லத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு
8:00 AM, 25 May
சென்னையில் 20,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
8:01 AM, 25 May
மெரினா கடற்கரையில் போலீஸ் ரோந்து பணி
8:01 AM, 25 May
பேருந்து பணிமனைகளில் அதிக அளவில் போலீஸ் பாதுகாப்பு
8:01 AM, 25 May
முழு அடைப்பு போராட்டத்தை ஒட்டி அசம்பாவிதத்தை தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு
8:02 AM, 25 May
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுக்க முழு அடைப்பு போராட்டம்
8:21 AM, 25 May
இலங்கை கிரிக்கெட் வீரர் தனஞ்சயவின் தந்தை சுட்டுக் கொலை
8:21 AM, 25 May
தனஞ்சயவின் தந்தை ரஞ்சன் சில்வா நேற்று இரவு சுட்டுக் கொலை
8:21 AM, 25 May
தெகிவளை மாநகரசபை உறுப்பினராகவும் இருந்தவர் ரஞ்சன் சில்வா
8:21 AM, 25 May
இரத்மலான பிரதேசத்தில் ரஞ்சன் சில்வா சுட்டுக் கொலை
9:58 AM, 25 May
தூத்துக்குடி உட்பட 3 மாவட்டங்களில் முடங்கிய இணைய சேவை.. மக்கள் பெரும் அவதி
10:09 AM, 25 May
தூத்துக்குடியில் 3 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை
10:09 AM, 25 May
தூத்துக்குடி-நெல்லை வழித்தடத்தில் முதல்கட்ட இயக்கம்
10:09 AM, 25 May
காவல்துறை பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கம்
10:33 AM, 25 May
சென்னை சைதாபேட்டையிலும் திமுகவினர் போராட்டம்
10:33 AM, 25 May
எழும்பூரில் கனிமொழி, ஜவாஹிருல்லா, திருமாவளவன் உள்ளிட்டோர் போராட்டம்
10:33 AM, 25 May
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்து சென்னையில் திமுக, தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்
10:34 AM, 25 May
இந்த அடிப்படை கூட தெரியாத ஒரு முதல்வர் ஆள்கிறார்- மு.க.ஸ்டாலின் பேச்சு
10:35 AM, 25 May
இந்த அடிப்படை கூட தெரியாத ஒரு முதல்வர் ஆள்கிறார்- மு.க.ஸ்டாலின் பேச்சு
11:10 AM, 25 May
கனடா நாட்டிலுள்ள இந்திய ரெஸ்டாரண்ட்டில் குண்டு வெடிப்பு
H D Kumaraswamy whose Janata Dal (S) is in an alliance with the Congress will take the floor test at the Karnataka Legislative Assembly today. The new found alliance is confident of sailing through the trust vote as it enjoys the numbers in the 222 member House.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.