மோடி பிரதமராகும் முன்பு ட்விட்டரில் புதிய கணக்கை துவங்கிய பிரதமர் அலுவலகம்
டெல்லி: மோடி புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நிலையில் பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி இன்று தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் பிரதமர் அலுவலகம் தனது ட்விட்டர் கணக்கை மாற்றி அமைத்துள்ளது.
முன்னதாக மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது வெளியிடப்பட்ட ட்வீட்கள் @PMOIndiaArchive என்ற கணக்கில் வைக்கப்பட்டுள்ளது. புதிய பிரதமர் அலுவலக ட்விட்டர் கணக்கில் ட்வீட்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும் அதை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 750 ஆக உள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே உள்ளது.
நரேந்திர மோடி வரும் 26ம் தேதி முறைப்படி பிரதமராக பதவியேற்கிறார். நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிட்ட வதோதரா மற்றும் வாரனாசி ஆகிய இரண்டு இடங்களிலுமே மோடி அமோக வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications