மருத்துவ மாணவர் சரத் பிரபு மரணத்தில் நடந்தது என்ன.. நெருங்கிய நண்பர்களிடம் போலீஸ் விசாரணை
மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் நெருங்கிய நண்பர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
Recommended Video

டெல்லி: மருத்துவ மாணவர் சரத் பிரபுவின் நெருங்கிய நண்பர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது அரவிந்த், கார்த்திகேயன் என்ற இருவர் விசாரிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
டெல்லி யூசிஎம்எஸ் மருத்துவமனையில் முதுகலை பட்டம் படித்து வந்தார் சரத் பிரபு இவர் இன்று காலை மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இவர் பின்தலையில் அடிபட்ட காயம் இருந்தது. மேலும் அவர் வழுக்கி விழுந்ததாகவும் அவர் நண்பர்கள் கூறியுள்ளனர்.

முதலில் தற்கொலை என்றே அனைவரும் நினைத்தார்கள். இந்த நிலையில் தற்போது இது கொலையாக இருக்குமோ என்று விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதனால் போலீசார் தற்போது சரத் பிரபுவின் நண்பர்களை விசாரித்து வருகின்றனர். சரத் பிரபுவும் அவரது நண்பர்கள் அரவிந்தன், கார்த்திகேயன் ஆகியோரும் இன்னொரு நபரும் ஒன்றாக வீடு எடுத்து கல்லூரிக்கு அருகில் தங்கி இருக்கிறார்கள்.
தற்போது போலீஸ் இவர்களிடம் விசாரணையை தொடங்கி இருக்கிறது. இதில் கார்த்திகேயன், அரவிந்தன் மட்டுமே தற்போது விசாரிக்கப்பட்டு இருக்கிறார்கள். இன்னொரு நபர் பொங்கல் கொண்டாட வீட்டிற்கு சென்று இருக்கிறார்.
முக்கியமாக போலீசுக்கு தகவல் கொடுத்த அரவிந்த அதிக நேரம் விசாரிக்கப்பட்டு இருக்கிறார். தலையில் ஏற்பட்ட காயத்திற்கு போலீஸ் விளக்கம் கேட்டு இருக்கிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications