அடக் கொடுமையே.. கைதான திலீப்புடன் படம் எடுத்த போலீஸ்... செல்ஃபி ஆப் தி இயர்!!
Subscribe to Oneindia Tamil
கொச்சி: பாவனா கடத்தல், பலாத்கார வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கைதான நடிகர் திலீப்புடன் போலீசார் எடுத்த செல்ஃபி வைரலாகப் பரவி வருகிறது.
பாவனா வழக்கில் நேற்று மாலை கைது செய்யப்பட்டார் பிரபல நடிகர் திலீப். அவரைக் கைது செய்த போலீஸ் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியது. அப்போது உடன் வந்த போலீசார் இருவர் திலீப்புடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். திலீப்பும் மறுப்பு சொல்லாமல் சோகப் புன்னகையுடன் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார் திலீப்பும்.

இந்த செல்ஃபி படம்தான் இப்போது வலைத் தளங்களில் வைரலாக வலம் வருகிறது.
இன்னொரு பக்கம், 'அவரே பிரச்சினையில் இருக்கிறார். அவர் மனநிலை புரியாமல் ஒரு காட்சிப் பொருள் போல நிறுத்தி செல்ஃபி எடுப்பது என்ன மாதிரி மனநிலை' என்றும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications