பெண் தலைமை ஆசிரியருக்கு பாலியல் தொல்லை.. பள்ளிக்குள்ளேயே அத்துமீறிய அரசியல்வாதி
பெங்களூரில் இருக்கும் பள்ளி ஒன்றில் பெண் தலைமை ஆசிரியர், பள்ளி வளாகத்தில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார்.
பெங்களூர்: பெங்களூரில் இருக்கும் பள்ளி ஒன்றின் பெண் தலைமை ஆசிரியர், அரசியல் கட்சி நிர்வாகியால் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார். கடன் வாங்கிய பணத்தை அந்த பெண் திருப்பி தராத காரணத்தால் கர்நாடகாவின் மாநில கட்சி ஒன்றை சேர்ந்த ராம்கிருஷ்ணப்பா என்பவர் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கிறார்.
பெங்களூரில் 'சிங்கநாயக்கனஹள்ளி' என்ற பகுதியில் கின்டர் கார்டன் பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக இருக்கிறார் ஆஷா. இவர் அரசியல் பிரமுகர் ராம்கிருஷ்ணப்பா என்பவரிடம் ரூ.70,000 ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்.

இந்த கடன் தொகையை பல நாட்கள் ஆகியும் அந்த பெண் திருப்பி தராமல் இருந்துள்ளார். இதனால் கோபமடைந்த ராம்கிருஷ்ணப்பா அந்த பள்ளிக்கு வந்து சண்டையிட்டு உள்ளார். மேலும் ஆஷாவை அவர் பாலியல் ரீதியாக சீண்டி துன்புறுத்தி இருக்கிறார்.
இந்த சம்பவம் அங்கு இருந்த மாணவர்கள் அனைவருக்கும் எதிரில் நடந்து இருக்கிறது. மேலும் இந்த சம்பவம் முழுக்க முழுக்க சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த விஷயம் வெளியே தெரிந்தவுடன் இவர் தலைமறைவாகிவிட்டார்.போலீசாரை இவரை தேடி வருகின்றனர். மேலும் போலீசார் இவரின் மகனிடம் இதுகுறித்து தீவிர விசாரணை நடந்து வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications