லல்லுவுக்கு கிடைத்த சிறைதண்டனை மற்ற பேராசை அரசியல்வாதிகளுக்கு பாடம்: மம்தா

பீகாரின் முதல்வராக இருந்தபோது, ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் லல்லு பிரசாத் யாதவ் மாட்டுத்தீவணம் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கில் கோர்ட் அவருக்கு 5 ஆண்டு சிறைதண்டனை விதித்தது. இதையடுத்து அவர் ராஞ்சி பிர்சா முண்டா சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் வங்கமொழி வார இதழ் ஒன்றில் தான் எழுதியுள்ள கட்டுரையில், ‘லல்லுவுக்கு கிடைத்த சிறைத் தண்டனையை மற்ற பேராசை அரசியல்வாதிகள் தங்களுக்குக் கிடைத்தப் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார் மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி.
மேலும் அக்கட்டுரையில் அவர் தெரிவித்துள்ளதாவது, ‘கால்நடை தீவன ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல் மந்திரி லல்லு பிரசாத் யாதவிற்கு நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
இச்சம்பவத்தில் இருந்து எல்லா அரசியல்வாதிகளும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என நான் வற்புறுத்துகிறேன்.
அவ்வளவு பேராசை எதற்கு? ஒருவர் அரசியல்வாதியாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் ஒரு குடும்பத்தின் செலவுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?
ஆடம்பரமாக வாழ ஆசைப்படாத வகையில் ஊழல் செய்வதற்கான தேவையே ஏற்படாது. அரசியல்வாதிகள் மட்டுமல்ல.. அனைத்து துறையிரும் கூட பேராசைகளை தவிர்க்க வேண்டும்' என இவ்வாறு மம்தா அக்கட்டுரையில் கூறியுள்ளார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications