மோடியின் புகழ் குறையவில்லை.. தேர்தல் வெற்றி பற்றி பாஜக தலைவர்கள் கூறியதை பாருங்கள்
டெல்லி: பாஜக தலைவர்கள், குஜராத் மற்றும், ஹிமாச்சல பிரதேசத்தில் அக்கட்சிக்கு கிடைத்த வெற்றி குறித்து கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மூத்த அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பிரகாஷ் ஜவடேக்கர் போன்றோர், இரு மாநில தேர்தல் வெற்றி, மோடியின் தலைமைக்கு கிடைத்த வெற்றி என கூறியுள்ள நிலையில், பாஜக தலைவர்களில் ஒருவரான சாக்ஷி மகராஜ், ராகுல் காந்தி நேரத்திற்கு தக்கபடி நிறத்தை மாற்றினார். திடீரென கோயிலுக்கு சென்று, இந்துக்களை கவர நினைத்தார். ஆனாலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இது பிரதமரின் மேஜிக் என வர்ணித்துள்ளார்.

அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், காங்கிரஸ் தலைவரானதும் ராகுல் காந்திக்கு கிடைத்த முதல் தோல்வி என வர்ணித்துள்ளார்.
பிரகாஷ் ஜவடேக்கர் கூறுகையில், இப்போதைய அரசியலில் வளர்ச்சிதான் மந்திரம். அந்த மந்திரத்தை உச்சரிக்கும் மோடியுடன் மக்கள் உள்ளனர் என்றார். பாஜக துணை தைவர் சியாம் ஜாஜு கூறுகையில், பிரதமரின் புகழ் குறையவில்லை. அமித்ஷாவின் வியூகத்திற்கு பலன் கிடைத்துள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications