மக்களே.. 25ம் தேதி பூனம் பாண்டே "சில்லு"ன்னு ஒரு "கிப்ட்" தரப் போறாங்களாம்!
மும்பை: சும்மாவே இருக்க முடியாத கவர்ச்சி நாயகி பூனம் பாண்டேவுக்கு "வேலை" வந்து விட்டது.. கிறிஸ்துமஸ் தினத்தன்று தனது ரசிகர்களுக்கு ஒரு செக்ஸியான வீடியோவைப் பரிசாக கொடுக்கப் போகிறாராம்.
அவர் கொடுக்கப் போகும் பரிசு என்ன, எப்படி இருக்கும், என்ன மாதிரியான பஞ்சாயத்துகளைக் கிளப்பும் என்ற பரபரப்பு இப்போதே தொற்றிக் கொண்டு விட்டது.
ஆனால் பூனம் சஸ்பென்ஸ் எல்லாம் வைக்கவில்லை. செக்ஸியான வீடியோ என்று அவரே கூறி விட்டார். எனவே இப்போதே அவரது டிவிட்டர் பக்கத்தை அத்தனை பேரும் மொய்க்க ஆரம்பித்து விட்டனர்.

டிவிட்டரில் ரிலீஸ்
டிசம்பர் 25ம் தேதி இந்த செக்ஸி வீடியோவ தனது டிவிட்டர் ரசிகர்களுக்காக வெளியிடப் போவதாக கூறியுள்ளார் பூனம் பாண்டே.

சிலிர்க்க வைக்குமாம்
இந்த வீடியோ சிலிர்க்க வைக்கும் வகையில் இருக்கும் என்றும், அது ரசிகர்களுக்கு தான் தரும் கிறிஸ்துமஸ் டிரீட் என்றும் கூறியுள்ளார் பூனம்.

விரட்டுவோர் எண்ணிக்கை!
பூனம் பாண்டே 2011ம் ஆண்டு டிவிட்டருக்குள் புகுந்தார். அன்று முதல் இன்று வரை அவருக்கு ரசிகர் கூட்டம் கூடிக் கொண்டே போகிறது. தற்போது அவருக்கு 7 லட்சத்து 18 ஆயிரத்து 57 பாலோயர்கள் உள்ளனர்.

பிரில்லியன்ட்
இதுகுறித்து பூனம் கூறுகையில், எனது ரசிகர்கள் ரொம்ப பிரில்லியன்ட். நான் டிவிட்டருக்கு வந்தது முதல் கூடவே உள்ளனர். என்னைப் பாராட்டுகிறார்கள், புகழ்கிறார்கள்.

பெரிய்யய் வருத்தம்
ரசிகர்களின் ஒரே வருத்தம் என்னவென்றால் நான் ரெகுலராக வீடியோக்களைப் போடுவதில்லை என்பதுதான். எனவே அவர்களுக்காக , அவர்களைச் சந்தோஷப்படுத்த ஒரு வீடியோ போட முடிவு செய்தேன்.

கிறிஸ்துமஸ் கிப்ட்
கிறிஸ்துமஸை விட பெரிய விசேஷ நாள் ஏதும் உண்டா. எனவேதான் கிறிஸ்துமஸ் கிப்ட் போல அன்றைய தினம் எனது ரசிகர்களுக்காக கவர்ச்சி வீடியோவை வெளியிட முடிவு செய்தேன்.

இது அதுக்கும் மேல இருக்கும்
கடந்த முறை நான் செய்த யோகா வீடியோ பெரிய ஹிட் ஆனது. இது அதை விட ஹாட்டாக செக்ஸியாக இருக்கும். ரசிகர்கள் இதை ரொம்பவே ரசிப்பார்கள் என்றும் நம்புகிறேன் என்று கூறியுள்ளார் பூனம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications