தாய் என்றும் பாராமல்... 22 வயது காமுகன் கைது
ஆபாசப் படம் பார்த்துவிட்டு தாயையே பலாத்காரம் செய்த 22 வயது காமுகன் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

பலான்பூர்: குஜராத்தில் ஆபாசப் படம் பார்த்துவிட்டு தாயையே பலாத்காரம் செய்த 22 வயது மகன் கைது செய்யப்பட்டார்.
படான் நகரில் ஜல் சவுக் பகுதியை சேர்ந்தவர் ரோஹன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 22 வயதான இவருக்கு ஆபாசப் படம் பார்க்கும் பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு ஆபாச படம் பார்த்த இவர், தாயின் அறைக்கு தண்ணீர் குடிக்கச் சென்றார். அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த தாயை பலாத்காரம் செய்தார்.

வழக்கமான சண்டை
இதனால் அவர் கத்தி கூச்சல் போட்டுள்ளார். இவரது வீட்டில் எப்போதும் மகனுக்கும் தாய்க்கும் சண்டை ஏற்படுவது அக்கம் பக்கம் வீட்டாருக்கு தெரிந்த ஒன்று.

பலாத்காரம்
இதனால் இந்த கூக்குரலும் வழக்கமாக சண்டைக்கானது என நினைத்து யாரும் உதவ முன்வரவில்லை. இந்த சம்பவத்தால் அவரது தாய் மனரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டார்.

போலீஸில் புகார்
இதையடுத்து பணி நிமித்தமாக வெளியே சென்றிருந்த ரோஹனின் தந்தைக்கு தகவல் அளித்தார். அவர் அகமதாபாத்தில் உள்ள மூத்த மகனுக்கு தகவல் கொடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு கூறியிருந்தார்.

விசாரணையில் திடுக்
இதையடுத்து புகாரின் பேரில் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று ரோஹனை கைது செய்தனர். விசாரணையில் செக்ஸ் வைத்துக் கொள்ள விரும்புவதாக அவரது தாயிடமே ரோஹன் அடிக்கடி கூறி வந்தது தெரியவந்தது.

பலாத்காரச் சம்பவம்
மேலும் அவரது தாய், சகோதரி முன்னிலையில் செக்ஸ் படம் பார்த்ததும் தெரியவந்தது. ஆபாசப் படம் பார்த்துவிட்டு தாயையே மகன் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications