விழுந்து விழுந்து "அதை"த் தேடுவதில் டெல்லிதான் முதலிடமாம்... சென்னையை லிஸ்ட்டில் காணோமே!
டெல்லி: ஆபாசத் தேடல்களில் சர்வதேச அளவில் டெல்லிக்காரர்கள்தான் நம்பர் ஒன்று கூகுள் கூறுகிறது. இந்திய நகரங்களிலும் ஆபாசத் தேடல்களில் டெல்லிதான் முதலிடத்தில் இருக்கிறதாம்.
சமீபத்திய கூகுள் டிரெண்ட்ஸ் புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் முதல் பத்து இடங்களில் இந்தியாவைச் சேர்ந்த 6 நகரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த 6 நகரங்களில் டெல்லிதான் முதலிடத்தில் உள்ளது என்று கூகுள் கூறியுள்ளது.

'porn' தேடல்
'porn' என்ற வார்த்தையை அதிக அளவில் கூகுளில் தேடும் நாட்டவர் குறித்த விவரத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவிலிருந்து 6 நகரங்கள் டாப் 10 இடங்களுக்குள் வந்துள்ளன.

டெல்லி முதலிடம்
இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது டெல்லி. தலைநகரத்தில்தான் பலாத்காரச் செயல்களும் அதிகம் என்பது சோதனையான ஒரு வேதனையாகும்.

அடுத்த அஞ்சு பேரு யாரு?
டெல்லிக்கு அடுத்த இடத்தில் புனே உள்ளது. அதைத் தொடர்ந்து மும்பை, ஹவுரா, உன்னாவோ, கோலாலம்பூர், பெங்களூர் ஆகியவை இடம் பெற்றுள்ளன.

விலங்கு செக்ஸைத் தேடியோர்
'animal porn' என்ற வார்த்தையை அதிகம் தேடியோர் பட்டியலில் புனே முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் டெல்லியும், மும்பையும், பெங்களூரும் உள்ளன.

பலாத்கார ஆபாசத் தேடல்
அதேபோல 'Rape porn' என்ற பதத்தைத் தேடியோர் பட்டியலில் முதலிடத்தில் கொல்கத்தா உள்ளது. அடுத்த இடங்களில் ஹவுரா, டெல்லி, அகமதாபாத், புனே ஆகியவை உள்ளன.

சிறார் செக்ஸைத் தேடி உன்னாவோ
உ.பியில் உள்ள சின்னஞ் சிறிய நகரான உன்னாவோ நகரிலிருந்து 'child sex" குறித்து அதிகம் தேடியுள்ளனர் என்பது அதிர வைக்கிறது.

சென்னை இல்லையப்பா
இந்தப் பட்டியலில் டாப் 10 நகரங்களில் சென்னை இல்லை என்பது ஆறுதலுக்குரியது (!). அதேசமயம், ஹைதராபாத் போன்ற பிற தென்னிந்திய நகரங்களும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா இல்லையே
இந்தப் பட்டியலில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் நகரங்களை டாப் 10 பட்டியலில் பார்க்க முடியவில்லை என்பது வியப்புக்குரியது. ஒரு வேளை அவர்கள் வேறு சர்ச் என்ஜின்களைப் பயன்படுத்தித் தேடியிருக்க வாய்ப்புண்டு. காரணம், ரஷ்யா, வட கொரியா, சீனாவில் கூகுளை அதிகம் பயன்படுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தேடிப் போவது நாம்தான்
வளரும் நாடுகளைப் பொறுத்தவரை நமக்கு ஆபாச இணையதளங்களின் முகவரிகள் அதிக அளவில் பரிச்சயமில்லை என்பதால் தேடுதல் இங்குதான் அதிகம். அதேசமயம், வளர்ந்த நாடுகளைப் பொறுத்தவரை நேரடியாக சம்பந்தப்பட்ட இணையதளங்களுக்கேப் போய் விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications