ஆண்டி நேஷனல்.. ஸ்பின்ட்ரல்லா.. ஸ்மிருதி இரானியை தொடர்ந்து சீண்டும் டெலிகிராப்
கொல்கத்தா: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியிடமிருந்து, மனித வள மேம்பாட்டு அமைச்சரக துறை பறிக்கப்பட்டு, ஜவுளித்துறை அமைச்சக பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், டெலிகிராப் நாளிதழ், அதை 'ஸ்பின்ட்ரெல்லா' என வர்ணித்து முதல் பக்க செய்தி போட்டுள்ளது.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் பிரச்சினையின்போது, தேசத்துக்கு எதிரானவர்களாக போராட்டம் நடத்திய மாணவர்களை இரானி சித்தரித்தார். அப்போது, 'ஆண்டிநேஷனல்' என்ற வார்த்தையை பயன்படுத்தி இரானியை கேலி செய்யும் வகையில் முதல்பக்க செய்தி வெளியிட்டது டெலிகிராப்.

ஆன்ட்டி நேஷனல் அதாவது தேசத்துக்கு எதிரானோர் என்று அவர் பயன்படுத்திய வார்த்தையை, நடுத்தர வயது பெண்மணி என்பதை குறிக்கும் வகையில் ஆண்டி என பயன்படுத்தியது டெலிகிராப்.
தற்போது, நூல் நூற்கும் தேவதை என்ற அர்த்தத்தில் ஸ்பின்ட்ரெல்லா என்ற வார்த்தையை போட்டு இரானியை மீண்டும் வம்புக்கு இழுத்துள்ளது டெலிகிராப். சின்ட்ரல்லா என்ற தேவதை கதை மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications