சபர்மதி ஆசிரம புத்தகத்தில் கையெழுத்திட்ட டிரம்ப், மெலானியா.. ஈசிஜி ரிப்போர்ட் மாதிரி இருக்கே!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: சபர்மதி ஆசிரம விருந்தினர் புத்தகத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் மெலானியாவும் கையெழுத்திட்டுள்ளனர். அதை பார்ப்பதற்கு ஏதோ ஈசிஜி அறிக்கை மாதிரி இருப்பதாக நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

Recommended Video

    Trump india visit | சபர்மதி ஆசிரமத்தில் ராட்டை சுற்றினார் டிரம்ப்

    அகமதாபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சாலை மார்க்கமாக அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு தனது பீஸ்ட் காரில் புறப்பட்டார்.

    POTUS signature looks like ECG machine printout

    இதையடுத்து மோடி, டிரம்ப், மெலானியா ஆகியோர் சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். அப்போது அவர்களுக்கு சபர்மதி ஆசிரம நிர்வாகிகள் வரவேற்றனர். காந்தியடிகளின் உருவப்படத்துக்கு நூலினால் ஆன மாலையை டிரம்ப், மோடி அணிவித்தனர் .

    பின்னர் டிரம்பும், மெலானியாவும் அங்கிருந்த விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்டனர். அதில் என்னுடைய நண்பர் பிரதமர் மோடிக்கு.. நன்றி.. அற்புதமான பயணம் என மகிழ்ந்து பதிவிட்டுள்ளார் டிரம்ப். டிரம்ப் கையெழுத்திற்கு கீழ் மெலானியா கையெழுத்திட்டார்.

    இந்த விருந்தினர் பதிவேடில் இருவரது கையெழுத்தும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் கையெழுத்து அழகாக உள்ளது. ஆனால் பார்ப்பதற்கு ஈசிஜி இயந்திரத்தின் பிரின்ட் அவுட் போல் இருப்பதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+