சீமாந்திராவில் காங்கிரஸை முட்டை வாங்க வைத்த பவர்ஸ்டாரின் 'பவர்' பிரச்சாரம்
ஹைதராபாத்: நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த நடிகர் பவன் கல்யாண் அவர் அண்ணன் சிரஞ்சீவியை ஜீரோவாக்கியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸுக்காக நடிகர் சிரஞ்சீவி ஆந்திர மாநிலம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் செய்தார். இந்நிலையில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு சிரஞ்சீவியின் தம்பியான நடிகர் பவன் கல்யாண் ஜனசேனா என்ற கட்சியை துவங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் அவர் தெலுங்குதேசம் கட்சி மற்றும் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்து தீவிர பிரச்சாரமும் செய்தார்.

பவன் கல்யாண் பிரச்சாரம் மற்றும் மோடி அலையால் பாஜக ஆந்திராவில் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் காங்கிரஸோ படுதோல்வி அடைந்துள்ளது.
சீமாந்திராவில் உள்ள 175 சட்டசபை தொகுதிகள் மற்றும் 25 நாடாளுமன்ற தொகுதிகள் ஆகிய அனைத்திலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் டெபாசிட் இழந்துள்ளனர். பவன் கல்யாணின் பவர் பிரச்சாரத்திற்கு முன்பு சிரஞ்சீவியின் பிரச்சாரம் எடுபடாமல் போயுள்ளது.
இந்த வெற்றியை அடுத்து சீமாந்திரா மக்களின் மனதில் பவன் கல்யாண் ஹீரோவாகியுள்ளார்.
-
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
ஒட்டுமொத்த தென்னிந்திய அரசியலும் மாறிடுச்சு.. ஒரே மாதத்தில் ராகுல் எடுத்த 3 முடிவுகள்.. முக்கியம் -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications