பாஜகவில் ஒருபோதும் இணையப்போவதில்லை: பிரபுல் படேல் திட்டவட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான பிரபுல் படேல் தாம் பாஜகவில் இணையப் போவதாக வெளியான செய்திகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

அண்மையில் சில ஊடகங்கள் லோக்சபா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு பிரபுல் படேல் பா.ஜ.க.வில் சேரப்போவதாகவும், அதன்பிறகு கோண்டியா தொகுதியிலிருந்து அவர் ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க. வேட்பாளராக மீண்டும் போட்டியிடுவார் என்றும் கூறி வந்தன.
ஆனால் டெல்லியில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பிரபுல் படேல், பா.ஜ.க.வில் இணையப்போவதாக ஊடகங்கள் வெளியிட்டு வரும் தகவல்கள் அடிப்படை ஆதாரமற்றவை என்றும் தாம் பாஜகவில் ஒருபோதும் இணையப் போவதில்லை என்றார்.
More From
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அப்படியே ஆர்எஸ்எஸ் ஸ்டைல்.. அரசியல் பயிற்சி மையம் உருவாக்கும் அண்ணாமலை.. இதுதான் பின்னணி! -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா!












Click it and Unblock the Notifications