முதல் குடிமகன் இப்போது வெறும் குடிமகன்.. பெயரை மாற்றிய பிரணாப் முகர்ஜி

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: குடியரசு தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி தனது டிவிட்டர் பக்கத்தின் பெயரை சிட்டிசன் முகர்ஜி என மாற்றியுள்ளார்.

குடியரசு தலைவர் என்பவர் முதல் குடிமகன் என அழைக்கப்படுபவர். இப்போது பிரணாப் முகர்ஜி, குடியரசு தலைவர் இல்லை என்பதால் தனது டிவிட்டர் பெயரை குடிமகன்முகர்ஜி என மாற்றியுள்ளார்.

Pranab Mukherjee changed Tweeter handle

முதல் குடிமகன் என்பதிலிருந்து குடிமகன் என தனது பெயரை மாற்றியுள்ளார். முன்பு குடியரசு தலைவர் என்ற பெயரில் அவரது டிவிட்டர் ஹேண்டில் இருந்தது.

Misbehaved Headmaster Imprisoned | President Elections Nominations-Oneindia Tamil

இன்று வெளியியிட்ட ஒரு டிவிட்டில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தன்னை சந்தித்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
At 10 Rajaji Marg as President Kovind saw me off. Thank you all for your goodwishes, says Pranab Mukherjee.
Please Wait while comments are loading...