”நல்லா அள்ளி சாப்டுப்பா” – "அப்பா" மாதிரி கெஜ்ரிவாலுக்கு தைரியமூட்டிய பிரணாப் முகர்ஜி!
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் சாப்பிட பயந்த முதல்வர் கெஜ்ரிவாலுக்கு தைரியம் கூறியுள்ளார் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் விழா புதன்கிழமை நடந்தது. இதில் டெல்லி மாநில முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலும் கலந்து கொண்டார். விருதுகள் வழங்கப்பட்ட பின்பு முக்கிய பிரமுகர்களுக்கு அளிக்கப்பட்ட தேநீர் விருந்தின்போது சமோசா, சாண்ட்விச், பக்கோடா போன்றவை பரிமாறப்பட்டது.

விருந்தில் பங்கேற்ற கெஜ்ரிவால், தனது தட்டில் மிகவும் சிறிதளவே இவற்றை எடுத்துக் கொண்டார்.
அப்போது அதைக் கவனித்த குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கெஜ்ரிவாலிடம், அருகில் பலகாரங்கள் வைக்கப்பட்டு இருந்த மேஜையை காண்பித்து, ‘‘இன்னும் கொஞ்சம் அதிகமாக எடுத்து சாப்பிடுங்கள். எந்த பாதிப்பும் வந்துவிடாது'' என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications