மேற்கு வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஹாட்டிரிக் வெற்றி.. டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே!
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியே மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன.

ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 211 தொகுதிகளில் வென்றது போல் மாபெரும் வெற்றி இந்த முறை கிடைக்காது. காரணம் பாஜக பெரிய டஃப் கொடுக்கிறது.
மேற்கு வங்கத்தில் மார்ச் 27 ஆம் முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்த முறை மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியைப் பிடிக்க முயற்சித்து வருகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா என தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.இந்த நிலையில் மொத்தமுள்ள 294 சட்டசபைக்கு 148 பெரும்பான்மை பலம் ஆகும்.
மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பை டைம்ஸ் நவ் சி வோட்டர் நடத்தியது. அதில் 146 முதல் 162 இடங்களை பிடித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியே மூன்றாவது முறை ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும். பாஜக 99 முதல் 115 தொகுதிகளில் வெல்லும். வாக்கு சதவீதத்தில் பாஜகவுக்கும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும் நிறைய அளவில் வித்தியாசம் இருக்காது.
இடதுசாரிகள்- காங்கிரஸ் கட்சிக்கு இந்த தேர்தலில் பெருத்த அடி இருக்கிறது. இந்த முறை 29 முதல் 37 இடங்களில் மட்டுமே வெல்லும் என சர்வே கூறுகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications