நெருங்கி நெருங்கி முத்தம்.. கடுப்பான மனைவி.. கணவர் உதட்டை கடித்து துப்பினார்!
கணவனின் நாக்கை துண்டாக்கிய மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி: கணவர் தனது உதட்டில் முத்தம் கொடுக்க முயன்றபோது சரியாக முத்தம் தராததால் ஏமாற்றமடைந்த மனைவி ஆத்திரத்தில் கணவரின் உதட்டைக் கடித்துத் துப்பி விட்டார்.
டெல்லியின் ரன்ஹோலா என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் வசித்து வரும் இளம் தம்பதியினர் இவர்கள். இருவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணமானது. தற்போது மனைவி கர்ப்பமாக உள்ளார். 8 மாத கர்ப்பம். இருவருக்கும் 22 வயதாகிறது.

எப்பவுமே சண்டை
இருவருக்கும் திருமணமானது முதலே ஒத்துப் போகவில்லை. கணவர் அழகாக இல்லை என்பது பெண்ணின் குறையாக இருந்து வந்துள்ளது. இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடக்குமாம். இருப்பினும் அதையும் தாண்டி குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்த நிலையில்தான் அப்பெண் கர்ப்பமானார்.

நாக்கு துண்டானது
அவ்வளவுதான் கடும் கோபமடைந்த மனைவி அப்படியே கணவரின் உதட்டைப் பிடித்து இழுத்து பலமாக கடித்து விட்டார். கோபாவேசத்தில் கடித்ததில் கிட்டத்தட்ட பாதி நாக்கு துண்டாகிப் போனது. அலறித் துடித்த இளைஞரின் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்தார் அவரது தந்தை. உடனடியாக மருத்துவமனைக்கு மகனைக் கூட்டிச் சென்றார். பின்னர் போலீஸுக்கும் தகவல் கொடுத்தார்.

பேசுவது சந்தேகம்தான்
சப்தர்ஜங் மருத்துவமனையில் அந்த நபருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரால் மீண்டும் பேச முடியுமா என்பது குறித்து இப்போது கூற முடியாது என்று டாக்டர்கள் கூறி விட்டனர்.

மனைவி கைது
போலீஸார் கர்ப்பிணி மனைவியை தற்போது கைது செய்துள்ளனர். ஆயுள் தண்டனை கிடைக்கக் கூடிய அளவிலான சட்டப் பிரிவுகளின் கீழ் அவரைப் போலீஸார் கைது செய்துள்ளனராம்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications