வரதட்சணை கேட்டு 8 மாத கர்ப்பிணி எரித்துக் கொலை: கணவர், மாமனார், மாமியாருக்கு வலை
காக்கிநாடா: ஆந்திராவில் வரதட்சணை கேட்டு 8 மாத கர்ப்பிணி பெண் உயிருடன் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் தலைநகரான காக்கிநாடாவைச் சேர்ந்தவர் புஷ்பா(20). அவருக்கும் சாமி என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் 8 மாத கர்ப்பிணியாக இருந்த புஷ்பா நேற்று இரவு அவரது கணவர் வீட்டில் எரித்துக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து புஷ்பாவின் பெற்றோர் போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது,
எங்கள் மகளை அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு கடந்த சில மாதங்களாக நச்சரித்து வந்தனர். இந்நிலையில் அவரை எரித்துக் கொன்றுவிட்டனர் என்று அதில் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் புஷ்பாவின் கணவர், மாமனார், மாமியார் ஆகியோரை தேடி வருகின்றனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications