தமிழக சிறை வார்டன்கள் 5 பேருக்கு குடியரசுத்தலைவர் விருது!
டெல்லி: இன்று நாட்டின் 66ஆவது குடியரசுத்தினத்தினை முன்னிட்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐந்து சிறைத்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் குடியரசு தினத்தையொட்டி சிறந்த சேவை ஆற்றியதற்காக நாடு முழுவதும் உள்ள சிறைத்துறை அதிகாரிகளுக்கு குடியரசுத்தலைவர் விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி சென்னை புழல் பெண்கள் சிறப்பு ஜெயிலில் முதன்மை வார்டனாக உள்ள விஜயா, திருச்சி மத்திய சிறை முதன்மை ஜெயிலர் ஈஸ்வரமூர்த்தி, பூந்தமல்லி துணை சிறை ஜெயிலர் வாசுதேவன் ஆகியோர் மத்திய அரசின் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், சேலம் மத்திய சிறையின் தலைமை வார்டர் துரைசாமி மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை சிறையில் கிரேடு 1 அதிகாரியாக இருக்கும் சோமசுந்தரம் ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications