அனைத்து குடிமக்களுக்கும் வளமும், மகிழ்ச்சியும் நிலைக்கட்டும்: ஜனாதிபதி, பிரதமர் பொங்கல் வாழ்த்து
டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும், பிரதமர் மன்மோகன் சிங்கும் அனைத்து குடிமக்களுக்கும் லோகிரி, பொங்கல் மற்றும் மகர சங்கராந்தி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது,

லோகிரி, மகர சங்கராந்தி, பொங்கல் ஆகியவை கொண்டாடும் மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வளமும், மகிழ்ச்சியும் நிலைக்க நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பண்டிகைகள் நம்மை பிணைக்கும் உறவை வலுப்படுத்தட்டும். நாட்டின் ஒட்டுமொத்த முன்னேற்றத்துக்கு பாடுபட ஊக்கம் அளிக்கட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
சங்கராந்தி இவ்வருடத்தின் சுபநாட்கள் தொடங்குவதை குறிக்கிறது. லோகிரியும், பொங்கலும் அறுவடை திருவிழாக்கள் ஆகும். இந்த 3 பண்டிகைகளுமே புதிய தொடக்கத்தை குறிக்கின்றன. இவை அனைவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கட்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications