மார்ச் 2ஆம் தேதி சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மார்ச் 2ஆம் தேதி சென்னை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மார்ச் 2-ம் தேதி குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வருகிறார். சென்னையில் மார்ச் 3-ம் தேதி நடக்கும் விமானப் படை நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்து கொள்கிறார்.
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, அரசு முறைப் பயணமாக மார்ச் 2ம் தேதி சென்னை வருகிறார். 2 நாட்கள் சுற்றுப் பயணமாக சென்னை வரும் பிரணாப் முகர்ஜி, மார்ச் 3-ம் தேதி சென்னையில் நடைபெறும் விமானப் படை நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்.

மேலும் டெல்லியில் இருந்து சென்னை வரும் வழியில் கொச்சியில் நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்கவுள்ளார்.இந்த தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை வெளியிட்டுள்ளது.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications