அமெரிக்காவின் 238வது சுதந்திரதினம் உவகையளிக்கிறது... ஒபாமாவுக்கு பிரணாப் வாழ்த்து

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமெரிக்காவின் 238-வது சுதந்திர தினத்தையொட்டி அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

President Pranab Mukherjee Greets Barack Obama on US Independence Day

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது :-

இந்தியாவும், அமெரிக்காவும் நாட்டின் குடிமக்கள் மதிப்புடன், மரியாதையுடன் வாழ்வதற்காக பல்வேறுதுறைகளில் இணைந்து கொள்கை கோட்டுபாடுகளை உருவாக்குவதில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ பாடுபட்டு வருகின்றன.

இந்த நேரத்தில் தங்களது நாட்டின் 238-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், உவகையையும் அளிக்கிறது. அதற்காக இந்திய மக்கள் சார்பிலும், இந்திய அரசின் சார்பிலும் தங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உங்கள் குடும்பத்தினரின் ஆரோக்கியத்திற்கும், மகிழ்ச்சியான வாழ்க்கைக்கும் எனது வாழ்த்துகள். தாங்கள் அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட்டு அமெரிக்க மக்களுக்கு சேவையாற்ற வாழ்த்துகிறேன்.

இவ்வாறு தனது வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+