திருப்பதியில் சாமி தரிசனம் செய்த ஜனதாபதி ராம்நாத் கோவிந்த் வீடியோ
ஆந்திராவிற்கு சுற்றுப்பயணமாக வந்துள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
விசாகப்பட்டினம் : குடியரசுத் தலைவர் ராம்நாம் கோவிந்த் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள திருப்பதிக்கு வருகை தந்திருந்தார். திருப்பதி வந்த குடியரசு தலைவரை முதல்வர் சந்திரபாபு நாயுடு வரவேற்றார். அதன்பின்னர், திருப்பதியில் உள்ள அரசு மாளிகையில் ராம்நாத் கோவிந்துக்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு விருந்தளித்தார்.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அதிகாலையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக, திருப்பதி கோயிலுக்கு வந்த ராம்நாத் கோவிந்த் குடும்பத்தினருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மரியாதை செய்யப்பட்டது. வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க புனித நீர் வழங்கி, பட்டு சால்வை போர்த்தினர். லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. திருப்பதி கோயிலில் ராம்நாத் கோவிந்த் குடும்பத்தினர் சுமார் அரை மணி நேரம் சாமி தரிசனம் செய்தனர்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications