கருணாநிதி பிறந்தநாள்.. பிரணாப், ஹமீத் அன்சாரி வாழ்த்து
டெல்லி: திமுக தலைவர் கருணாநிதிக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் துணை குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டசபை வைரவிழா மற்றும் அவரது 94-வது பிறந்த நாள் விழா சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை மாலை 5 மணிக்கு நடக்கிறது.

விழாவுக்கு தி.மு.க. பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்குகிறார். செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். முதன்மை செயலாளர் துரைமுருகன் வரவேற்கிறார். விழாவில் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல்காந்தி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கருணாநிதிக்கு குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி மற்றும் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், " திமுக தலைவர் கருணாநிதி மகிழ்ச்சியான, ஆரோக்கியமான வாழ்வை பெற இறைவன் அவருக்கு அருளட்டும் " என்று கூறியுள்ளார்.
மேலும் குடியரசு துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், " கருணாநிதி உடல்நலத்துடன் நீண்டகாலம் சேவை செய்ய இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications