கல்லூரி விழாவில் பங்கேற்க திருச்சி வருகிறார் குடியரசு தலைவர்

Subscribe to Oneindia Tamil

pranab
டெல்லி: குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி வரும் 19ம்தேதி திருச்சி வருகிறார்.

இதுகுறித்து குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: காசர்கோடு நகரில் நடைபெறும், கேரள சென்ட்ரல் பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் வரும் 18ம்தேதி குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார். அதே நாளில், திருவனந்தபுரத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியின் வெள்ளிவிழாவிலும் பிரணாப் முகர்ஜி பங்கேற்கிறார்.

இதற்கு மறுநாள் 19ம்தேதி, பிரணாப் முகர்ஜி திருச்சியில் நடைபெறும், தேசிய டெக்னாலஜி இன்ஸ்ட்டிடியூட்டின் பொன்விழா நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+